பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது நாடு முழுவதும் உள்ள அதன் ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஜனவரி 01 ஆம் நாள் தனது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
இந்த DRDO அமைப்பானது நாட்டை ஏவுகணைகள், ரேடார்கள், சோனார்கள் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகள் மற்றும் பல பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்ததாக மாற்றியுள்ளது.