TNPSC Thervupettagam
December 13 , 2023 347 days 259 0
  • இந்திய மருந்துக் குழுமம் (IPC) ஆனது, பெருமளவில் விற்கப்படும் மெஃப்தால் (Meftal) எனப்படும் வலி நிவாரணி குறித்த பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இரத்த வெள்ளணுவுடனான மருந்து எதிர்வினை மற்றும் உள்ளமைப்பு அறிகுறிகள் (DRESS) எனப்படும் எதிர்வினையை ஏற்படுத்தும் திறனை இந்த மருந்து கொண்டுள்ளது.
  • DRESS நோய் என்பது மிகை உணர்திறன் எதிர்வினையைக் குறிப்பிடுவதற்காக தற்போது பயன்படுத்தப்படும் ஒரு தீவிர எதிர்வினை சொற்கூறு ஆகும்.
  • நிபுணர்கள் இதனை 4 ஆம் வகை மிகை உணர்திறன் வினையாக வகைப் படுத்தச் செய்கின்றனர்.
  • தோல் மற்றும் பிற உறுப்புகளைப் பாதிக்கும் ஒரு மிகத் தீவிர மருந்து எதிர்வினையான இதில் இறப்பு விகிதம் 10% வரை இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்