TNPSC Thervupettagam

DRRWG அமைச்சர்கள் கூட்டம்

November 8 , 2024 21 days 83 0
  • G-20 அமைப்பின் பேரிடர் அபாயக் குறைப்பு செயற்குழுவின் (DRRWG) அமைச்சர்கள் கூட்டம் ஆனது பிரேசிலின் பெலத் நகரில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வானது பேரிடர் அபாயக் குறைப்பு (DRR) தொடர்பான முதல் அமைச்சரகப் பிரகடனத்தை இறுதி செய்தது.
  • பேரிடர் நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்புகளுக்கானக் கூட்டணி (CDRI) ஆனது தற்போது 40 நாடுகளையும் 7 சர்வதேச அமைப்புகளையும் தனது உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
  • DRR செயற்குழுவானது 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னெடுப்பின் பேரில் G20 அமைப்பின் அதன் தலைமைத்துவத்தின் போது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்