G-20 அமைப்பின் பேரிடர் அபாயக் குறைப்பு செயற்குழுவின் (DRRWG) அமைச்சர்கள் கூட்டம் ஆனது பிரேசிலின் பெலத் நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது பேரிடர் அபாயக் குறைப்பு (DRR) தொடர்பான முதல் அமைச்சரகப் பிரகடனத்தை இறுதி செய்தது.
பேரிடர் நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்புகளுக்கானக் கூட்டணி (CDRI) ஆனது தற்போது 40 நாடுகளையும் 7 சர்வதேச அமைப்புகளையும் தனது உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
DRR செயற்குழுவானது 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னெடுப்பின் பேரில் G20 அமைப்பின் அதன் தலைமைத்துவத்தின் போது நிறுவப்பட்டது.