TNPSC Thervupettagam
May 15 , 2020 1658 days 776 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முதன்மை ஆய்வகமான இமாராத் ஆராய்ச்சி மையமானது பாதுகாப்பு ஆராய்ச்சி புற ஊதா சுத்திகரிப்பான் (DRUVS - Defence Research Ultraviolet Sanitizer) என்று அழைக்கப்படும் தொடர்பற்ற தானியங்கி முறையிலான புற ஊதா சுத்திகரிப்பான் சிற்றறை ஒன்றை உருவாக்கி உள்ளது.
  • இது நேரடியான தொடர்பில்லாத செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.
  • இது கைபேசிகள், ஐ-பேடுகள், மடிக்கணினிகள், நாணயத்தாள்கள், காசோலைத் தாள்கள், இரசீதுகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், தாள்கள், உறைகள் ஆகியவற்றைச் சுத்திகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் RCI (Research Centre Imarat) நிறுவனமானது “NOTESCLEAN” என்று அழைக்கப் படும் தானியங்கி முறையிலான புற ஊதா நாணயச் சுத்திகரிப்புச் சாதனத்தையும் வடிவமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்