TNPSC Thervupettagam
May 5 , 2020 1539 days 736 0
  • முதன்முறையாக, கர்நாடகாவில் உள்ள ஒரு சந்தையானது மின்னணு - தேசிய வேளாண் சந்தை (E - National Agriculture Market) தளத்தில் இணந்துள்ளது.
  • மேலும், E-NAM ஆனது கர்நாடகாவின் ராஷ்டிரிய மின்னணு-சந்தைச் சேவையுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
  • தற்பொழுது முதன்முறையாக, இந்தியாவில் வேளாண் பொருட்களின் 2 வேறு வர்த்தகத் தளங்கள் ஒன்றிணைக்கப் பட்டுள்ளன.
  • தற்பொழுது வரை, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம்,  குஜராத், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சந்தைகள் (785 சந்தைகள்) இதில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
  • E-NAM ஆனது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது விவசாயிகள், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள், தங்களது பொருட்களை நிகழ்நேரத்தில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்