இந்தியாவானது புதுப்பிக்கப்பட்ட e-Migrate இணைய தளம் மற்றும் கைபேசிச் செயலி v2.0 ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வெளிநாடு செல்லும் இந்தியத் தொழிலாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான, மிக வெளிப்படையான மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய வகையிலான தொழிலாளர் இடம் பெயர்வினை நோக்கிய ஒரு படிநிலையைக் குறிக்கிறது.
இது ஒழுங்குப்படுத்தப்பட்ட மற்றும் பொறுப்பான இடம்பெயர்வுகளைப் பெருமளவில் ஊக்குவிக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் 10வது நிலையான மேம்பாட்டு இலக்கு உடன் ஒருங்கிணைகிறது.