TNPSC Thervupettagam

e-RMB – டிஜிட்டல் நாணயம்

May 5 , 2020 1574 days 712 0
  • சீனாவானது, தனது 4 நகர்ப்புறப் பகுதிகளில் டிஜிட்டல் யுவான் நாணயத்தை சோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளது.
  • டிஜிட்டல் நாணயத்தைத் தொடங்கிய முதலாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை இது அடைய இருக்கின்றது.
  • சீனாவின் மக்கள் வங்கி மட்டுமே இந்த டிஜிட்டல் யுவான் நாணயத்தை விநியோகிக்க இருக்கின்றது.

 

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்