TNPSC Thervupettagam

E27 எரிபொருள்

June 18 , 2023 401 days 915 0
  • ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (HPCL) நிறுவனமானது E27 எரிபொருள் மற்றும் எத்தனால் கலந்த டீசல் எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீதான ஒரு சோதனை ஆய்வினைத் தொடங்கியுள்ளது.
  • இது போன்ற விரிவான ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் எண்ணெய்ச் சந்தைப்படுத்துதல் நிறுவனம் இதுவாகும்.
  • மத்திய அரசின் குழுவானது 10 முதல் 27 சதவீதம் வரையிலான எத்தனால்-பெட்ரோல் ஆகியவற்றின் வெவ்வேறு கலவைகளின் விளைவுகள் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்