TNPSC Thervupettagam
June 24 , 2020 1524 days 516 0
  • நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் (FATF - Financial Action Task Force) தலைமையில் நடைபெற்ற நிதி மோசடி மற்றும் தீவிரவாத நிதித் தடுப்பு குறித்த 32வது சிறப்பு யுரேசியக் குழுவின் (EAG - Eurasian Group) முழுமையான காணொளி அமர்வில் இந்தியா பங்கேற்றுள்ளது.
  • EAG என்பது இந்தியா, ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு பிராந்திய அமைப்பாகும்.
  • 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இது FATFன் இணை உறுப்பினராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்