TNPSC Thervupettagam
May 7 , 2020 1538 days 746 0
  • ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் (NIAB - National Institute of Animal Biotechnology) “ecorsens” என்ற ஒரு உயிரி உணர்வியை உருவாக்கியுள்ளனர். 
  • இது ஒரு ஊடுருவாத உயிரி உணர்வி சோதனைச் சாதனமாகும்.
  • இந்த உணர்வியானது எச்சில் மாதிரிகளில் கோவிட் – 19 வைரசைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
  • NIAB ஆனது 2010 ஆம் ஆண்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறையால் ஏற்படுத்தப் பட்டது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்