TNPSC Thervupettagam

Education and Nutrition: Learn to Eat Well அறிக்கை

April 1 , 2025 2 days 48 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, Education and Nutrition: Learn to Eat Well என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • உலகளவில் பள்ளி உணவுகளில் சுமார் 27 சதவீதம் ஆனது, ஊட்டச்சத்து நிபுணர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்பதை இந்த ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
  • மதிப்பீடு செய்யப்பட்ட 187 நாடுகளில், 93 நாடுகளில் மட்டுமே பள்ளிகளில் வழங்கப் படும் உணவு குறித்து குறிப்பிட்ட வகையான ஒரு சட்டம் அல்லது வழிகாட்டுதல்களும் இருந்தன.
  • பள்ளிகளில் வழங்கப்படும் உணவானது, சேர்க்கை விகிதங்களை சுமார் 9 சதவீதமும், வருகையினை 8 சதவீதமும் அதிகரித்து, கற்றலை நன்கு மேம்படுத்தியதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்