TNPSC Thervupettagam

EEG கண்டுபிடிக்கப் பட்டதன் 100வது ஆண்டு நிறைவு

April 9 , 2024 228 days 306 0
  • ஜெர்மனியின் மனநல மருத்துவர் ஹான்ஸ் பெர்கர் 1924 ஆம் ஆண்டில் மனிதர்களின் உச்சந்தலையில் ஒத்திசைவான மின் செயல்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.
  • அவர் தன் மூளைக்குள் இருந்து தான் இந்தச் செயல்பாடு உருவானது என்று கருதி, "எலக்ட்ரோ என்செபலோகிராம்" (மூளை மின்னலைப் பதிவு) என்ற சொல்லினை அவர் உருவாக்கினார்.
  • முதல் மருத்துவ EEG ஆய்வகம் ஆனது 1937 ஆம் ஆண்டில் மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
  • EEG என்பது நரம்பியல் கோளாறுகள் உள்ள அல்லது உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு மூளையின் மின் செயல்பாட்டை அளவிடுவதற்கான ஒரு மருத்துவப் பரிசோதனையாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்