TNPSC Thervupettagam

EIU ஜனநாயகக் குறியீடு 2020

February 9 , 2021 1257 days 716 0
  • வருடாந்திர ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 53வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
  • இதைப் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வுப் பிரிவு (EIU - Economist Intelligence Unit) வெளியிட்டுள்ளது.
  • இது 167 நாடுகளை ஆய்வு செய்தது.
  • இது 23 நாடுகளை முழு ஜனநாயக நாடுகளாகவும், 52 நாடுகளை ஜனநாயகம் குன்றி வரும் நாடுகளாகவும், 35 நாடுகளை கலப்பு ஜனநாயக நாடுகளாகவும், 57 நாடுகளை சர்வாதிகார நாடுகளாகவும் வகைப்படுத்தியுள்ளது .
  • 2014 ஆம் ஆண்டின் தரவரிசையில் 27வது இடத்தில் இருந்து இந்தியா தற்போது தரவரிசையில் சரிந்து வந்துள்ளது.
  • அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் ஜனநாயகம் குன்றி வரும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்