TNPSC Thervupettagam

EIU வணிக சூழல் தரவரிசை 2024

April 9 , 2024 100 days 272 0
  • உலகளவில் சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகியவை வர்த்தகம் செய்ய ஏற்ற வகையிலான முன்னணி நாடுகளின் பட்டியலில் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளன.
  • கனடா, சுவீடன், நியூசிலாந்து, ஹாங்காங் மற்றும் பின்லாந்து ஆகியவை உலகின் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன.
  • கிரீஸ், கத்தார் மற்றும் இந்தியா ஆகியவை கடந்த ஒரு வருடத்தில் வணிகங்களுக்கான ஒரு சிறந்த சூழலை வழங்குவதில் உலகளவில் அதிகம் மேம்பட்டு உள்ளன.
  • சீனாவுடன் ஒப்பிடக்கூடிய வகையிலான ஒரு வணிகச் சூழலை வழங்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்