TNPSC Thervupettagam
November 11 , 2022 619 days 315 0
  • நவம்பர் 05 ஆம் தேதியானது எடவலத் காகத் ஜானகி அம்மாளின் 125வது பிறந்த நாளாகும்.
  • இவர் ஒரு முன்னோடியான தாவரவியலாளர் மற்றும் தாவரவியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
  • மரபியல், செல் உயிரியல், பரிணாமம் மற்றும் பல துறைகளில் அறிவியலுக்கான அவரது பங்களிப்புகளுக்காக அவர் பிரபலமாக அறியப்படுகிறார்.
  • இவர் 1945 ஆம் ஆண்டில், பல இனங்கள் பற்றிய அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ள 'பயிரிடப்படும் தாவரங்களின் குரோமோசோம் தொகுப்பு' என்ற புத்தகத்தினை எழுதி உள்ளார்.
  • இவரது பணியைப் போற்றும் வகையில், ராயல் தோட்டக்கலைச் சமூகமானது, பல வகையான மக்னோலியா மலர்களுக்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளது. எ.கா: மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்