TNPSC Thervupettagam
May 7 , 2022 808 days 375 0
  • தூர்தர்ஷன், செல்லப்பிராணிப் பராமரிப்பு குறித்த தனது ‘பெஸ்ட் ஃபிரண்ட் ஃபாரெவர்’ என்ற தொலைக்காட்சித் தொடருக்காக, 2021 ஆம் ஆண்டின் சிறந்த தூய இந்தித் தொடருக்கான ENBA விருதினை வென்றுள்ளது.
  • இது 14வது எக்ஸ்ஜேஞ்4மீடியா செய்தி ஒளிபரப்பு விருது வழங்கும் விழாவில் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்