தூர்தர்ஷன், செல்லப்பிராணிப் பராமரிப்பு குறித்த தனது ‘பெஸ்ட் ஃபிரண்ட் ஃபாரெவர்’ என்ற தொலைக்காட்சித் தொடருக்காக, 2021 ஆம் ஆண்டின் சிறந்த தூய இந்தித் தொடருக்கான ENBA விருதினை வென்றுள்ளது.
இது 14வது எக்ஸ்ஜேஞ்4மீடியா செய்தி ஒளிபரப்பு விருது வழங்கும் விழாவில் வழங்கப் பட்டது.