இந்திய தேர்தல் ஆணையம் ஆனது, ‘ENCORE’ மூலம் முழுமையான வேட்பாளர் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான உள்ளமைப்பு மென்பொருளை வடிவமைத்துள்ளது.
‘ENCORE’ என்பது நிகழ்நேரச் சூழலில் தகவல் தொடர்புகளை இயக்கச் செய்வதைக் குறிக்கிறது.
வேட்பாளர் நியமனம், பிரமாணப் பத்திரம், வாக்காளர் எண்ணிக்கை, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் மற்றும் தரவு மேலாண்மை ஆகியவற்றைச் செயல் படுத்துவதில் தேர்தல் பொறுப்பு அதிகாரிகளுக்கு இது தடையற்ற வசதியை வழங்கச் செய்கிறது.