TNPSC Thervupettagam

ENCORE – இந்திய தேர்தல் ஆணையம்

November 9 , 2023 255 days 226 0
  • இந்திய தேர்தல் ஆணையம் ஆனது, ‘ENCORE’ மூலம் முழுமையான வேட்பாளர் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான உள்ளமைப்பு மென்பொருளை வடிவமைத்துள்ளது.
  • ‘ENCORE’ என்பது நிகழ்நேரச் சூழலில் தகவல் தொடர்புகளை இயக்கச் செய்வதைக் குறிக்கிறது.
  • வேட்பாளர் நியமனம், பிரமாணப் பத்திரம், வாக்காளர் எண்ணிக்கை, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் மற்றும் தரவு மேலாண்மை ஆகியவற்றைச் செயல் படுத்துவதில் தேர்தல் பொறுப்பு அதிகாரிகளுக்கு இது தடையற்ற வசதியை வழங்கச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்