TNPSC Thervupettagam
November 12 , 2020 1385 days 653 0
  • இது ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்துச் செலுத்தப்பட்டது.
  • இது பிஎஸ்எல்வி – சி49 விண்கலத்தில் 9 சர்வதேச நாடுகளின் செயற்கைக் கோள்களுடன் முதன்மைச் செயற்கைக் கோளாகச் செலுத்தப் பட்டுள்ளது.
  • EOS-01ன் செலுத்துதலானது பிஎஸ்எல்வியின் 51வது திட்டமாகும் (PSLV-C49).
  • EOS-01 ஆனது ஆரம்பத்தில் RISAT-2BR2 என்று பெயரிடப் பட்டது.
  • இஸ்ரோ ஆனது தனது புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோள்களுக்காக வேண்டி புதிய பெயரிடல் முறைக்கு மாறுகின்றது.
  • எனவே இனிமேல் அனைத்து புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள்களும் EOS தொடர் என அழைக்கப் படும்.
  • கார்டோசாட் செயற்கைக் கோள்  தொடரானது நில அமைப்பு மற்றும் வரைபடமிடல் ஆகியவற்றுக்கான தரவுகளை அளிக்கின்றது.
  • ன்சாட் செயற்கைக்கோள் தொடரானது கடல் கண்காணிப்பை மேற்கொள்கின்றது.
  • EOS-01-ன் செலுத்துதலானது ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து செலுத்தப்பட்ட 76வது செலுத்து வாகனத் திட்டமாகும்.
  • இஸ்ரோ ஆனது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜிசாட் – 30 என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி இருந்தது.
  • இது ஏரியன் ஏவு வாகனத்தைப் பயன்படுத்தி பிரெஞ்சு கயானாவில் இருந்து செலுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்