TNPSC Thervupettagam
June 11 , 2018 2361 days 673 0
  • மின்னணு கட்டணச் செலுத்து சேவை அமைப்பானது (Electronic Payment Services -EPS) தன்னுடைய இயக்குநர்கள் குழுவிற்கு (Board of Directors) ராம சுப்ரமணியம் காந்தி அவர்களை சுதந்திரமுடைய இயக்குநராக (Independent Director) நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • இவர் 2014 முதல் 2017 வரை 3 ஆண்டு காலத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்