TNPSC Thervupettagam
February 19 , 2020 1621 days 591 0
  • 2019 - 20ஆம் ஆண்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசு செயல்முறை மறு பொறியியலில் சிறந்து விளங்கியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ‘வெள்ளி’ விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதானது ERONETஐ அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ளது.
  • ERONET என்பது 91 கோடி வாக்காளர்களின் தரவைக் கொண்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் பொதுவான ஒரு தரவுத் தளமாகும்.
  • ERONET ஆனது தேர்தல் மேலாண்மைச் செயல்முறையை தானியங்கி மயமாக்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்