2019 - 20ஆம் ஆண்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசு செயல்முறை மறு பொறியியலில் சிறந்து விளங்கியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ‘வெள்ளி’ விருது வழங்கப் பட்டுள்ளது.
இந்த விருதானது ERONETஐ அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ளது.
ERONET என்பது 91 கோடி வாக்காளர்களின் தரவைக் கொண்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் பொதுவான ஒரு தரவுத் தளமாகும்.
ERONET ஆனது தேர்தல் மேலாண்மைச் செயல்முறையை தானியங்கி மயமாக்குகின்றது.