TNPSC Thervupettagam

eSankhyiki இணைய தளம்

July 11 , 2024 7 days 60 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் ஆனது eSankhyiki இணைய தளத்தினை (https://esankhyiki.mospi.gov.in) உருவாக்கியுள்ளது.
  • திட்டமிடுபவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிகழ்நேரத் தரவுகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த இணையதளத்தின் நோக்கம், நாட்டில் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களை எளிதாகப் பரப்புவதற்கு ஒரு விரிவான தரவு மேலாண்மை மற்றும் பகிர்வு அமைப்பை நிறுவுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்