TNPSC Thervupettagam

ESCP வணிகப் பள்ளியின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர்

December 15 , 2018 2091 days 594 0
  • ESCP ஐரோப்பாவின் மிக உயர்ந்த கௌரவ “டாக்டர் ஹானோரிஸ் கவுசா“ பட்டத்தை பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டல் பெற்றுள்ளார்.
  • இவரின் புதுமையான தொழில்முனைவு மற்றும் கல்வித் துறையில் இவரின் சேவைப் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இதனால், ESCP ஐரோப்பாவின் 200 ஆண்டு கால வரலாற்றில் இந்த அங்கீகாரத்துடன் கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியராக மிட்டல் ஆகியுள்ளார்.
  • 1819ல் நிறுவப்பட்ட ESCP ஐரோப்பாவானது உலகின் முதல் வணிகப் பள்ளியாகும். இது பொருளாதார அறிஞர்கள் மற்றும் வர்த்தகர்களின் குழுவால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்