TNPSC Thervupettagam

ESG மதிப்பீடு வழங்குநர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

February 18 , 2025 4 days 22 0
  • இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமானது, ESG என்ற ஒரு தரவரிசையை வழங்குநர்களுக்கு, மதிப்பீடுகளைத் திரும்பப் பெறுதல், வெளியிடல், தணிக்கைகள் மற்றும் அரசாங்க விதிமுறைகள் தொடர்பான செயல்பாடுகளை கையாளுவதற்காக வலுவான நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
  • இந்த நடவடிக்கைகள் ஆனது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) மதிப்பீட்டு செயல்முறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இந்த சில வழிகாட்டுதல்களானது, ERP நிறுவனங்கள் அந்த முக்கிய மதிப்பீடுகளைத் திரும்பப் பெறுவதற்கான இந்நிபந்தனைகளை மிகவும் நன்கு தெளிவுபடுத்துவதோடு, அவற்றின் மதிப்பீடுகளுக்கான நியாயத் தன்மையினை வெளிப்படுத்துகின்றன.
  • இந்த முன்னெடுப்பானது முதலீட்டு முடிவுகளில் ESG காரணிகளின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தினைப் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்