TNPSC Thervupettagam

eShram இணைய தளப் பதிவு

September 11 , 2024 23 days 69 0
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (MoLE) ஆனது, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று eShram இணைய தளத்தினைத் தொடங்கியது.
  • தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில், 30 கோடிக்கும் அதிகமான அமைப்புசாராத் தொழிலாளர்கள் இத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
  • இந்தத் தளம் ஆனது, நாட்டின் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான "ஒற்றை தீர்வு அமைப்பாக" தொடங்கப்பட்டது.
  • அமைப்புசாராத் தொழிலாளர்களுக்காக பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளால் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அவர்கள் அணுகச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் எந்த தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு வசதியாக இது செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்