August 29 , 2023
455 days
286
- ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது ESO 300-16 எனப்படுகின்ற ஓர் ஒழுங்கற்ற அண்டத்தினைப் படம் பிடித்துள்ளது.
- இது சுமார் 28.7 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் எரிடானஸ் விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
- ஒழுங்கற்ற அண்டங்களானது, தெளிவாக வரையறுக்கப்பட்ட வடிவத்தினைக் கொண்டு இருக்காமல், ஆங்காங்கு காணப்படும் மேகத் திரள்களைப் போலத் தோன்றும்.
- ESO 300-16 என்பது தொலைதூரத்தில் அமைந்த ஒரு சிறிய அண்டம் ஆகும்.
Post Views:
286