TNPSC Thervupettagam
August 29 , 2023 455 days 285 0
  • ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது ESO 300-16 எனப்படுகின்ற ஓர் ஒழுங்கற்ற அண்டத்தினைப் படம் பிடித்துள்ளது.
  • இது சுமார் 28.7 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் எரிடானஸ் விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
  • ஒழுங்கற்ற அண்டங்களானது, தெளிவாக வரையறுக்கப்பட்ட வடிவத்தினைக் கொண்டு இருக்காமல், ஆங்காங்கு காணப்படும் மேகத் திரள்களைப் போலத் தோன்றும்.
  • ESO 300-16 என்பது தொலைதூரத்தில் அமைந்த ஒரு சிறிய அண்டம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்