February 16 , 2022
889 days
516
- 15வது ESPNcricinfo விருது வழங்கும் விழாவில், இந்தியாவின் ஒரு விக்கெட் கீப்பர் -பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் ‘டெஸ்ட் பேட்டிங்’ விருதை வென்றார்.
- 2021 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு இவர் பெரும் பங்காற்றினார்.
- நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ‘ஆண்டின் சிறந்த அணித் தலைவராக’ தேர்வு செய்யப்பட்டார்.
Post Views:
516