TNPSC Thervupettagam

EUன் 2050 ஆம் ஆண்டிற்கான காலநிலைசார் நடுநிலை இலக்குகள்

December 16 , 2019 1809 days 678 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union - EU) 2050 ஆம் ஆண்டிற்கான காலநிலைசார்  நடுநிலை ஒப்பந்தத்திலிருந்து போலந்து வெளியேறியது.
  • அணுசக்தியை ஆதரிப்பதற்கும் பொருளாதார மாற்றத்திற்கும் கூடுதல் நிதி தேவை என்று EU கோரியுள்ளது.
  • காலநிலை மாற்றத்திற்கான பங்களிப்புகளில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக 28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றிய முகாமானது மூன்றாவது பெரிய பொருளாதார முகாமாக இருப்பதால் இந்தத் திட்டம் முக்கியமான ஒன்றாகக் கருதப் படுகின்றது.

காலநிலைசார் நடுநிலைத் திட்டம் பற்றி

  • காலநிலை மாற்றம் தொடர்பான 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் படி இது ஒரு முக்கியமான உறுதிப்பாடாகும்.
  • இது 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர சுழியப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கான 100 பில்லியன் யூரோ திட்டமாகும்.
  • இது ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தம் என்று அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்