TNPSC Thervupettagam

eVTOL விமானங்கள்

May 27 , 2023 550 days 358 0
  • மின்சாரச் செங்குத்து பறக்குதல் மற்றும் தரையிறங்குதல் (eVTOL) வகை விமானங்களை  மேம்படுத்தும் ஒரு நிறுவனமான ePlane நிறுவனம் பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) வடிவமைப்பு அமைப்பின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு முதல் சென்னை ஐஐடியில் ஆரம்பிக்கப் பட்டுள்ள ePlane நிறுவனம் சத்தியநாராயணன் சக்ரவர்த்தி என்பவரால் நிறுவப் பட்டது.
  • ePlane நிறுவனம் இந்தியாவின் முதல் சிறிய பறக்கும் மின்சார டாக்ஸியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
  • இது நகரங்களுக்குள் பயணிக்கவும் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்காகவும் வேண்டி வடிவமைக்கப் பட்டு ள்ளது.
  • நகர்ப்புறங்களில் இயக்கப் படுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ePlane e200 என்பது இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமானமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்