TNPSC Thervupettagam
May 23 , 2021 1192 days 731 0
  • ரூபாரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும் மோனாஷ் பல்கலைக்கழகமும் (ஆஸ்திரேலியா) இணைந்து “Deep fake” எனும் கண்டுபிடிப்புக் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளன.
  • Fake Buster எனும் இந்தக் கருவியானது காணொலி மூலம் நடைபெறும் நிகழ்வுகளில் எவரும் அறியாமல் பங்கேற்பவர்களை அடையாளம் காண உதவுகிறது.
  • இதன் மூலம் ஒரு காணொலி நிகழ்வின் போது ஒருவரின் காணொலியானது இன்னொருவரால் கையாளப் படுகிறதா என்பதை அந்தக் காணொலி நிகழ்வை ஏற்பாடு செய்தவர் கண்டறிய இயலும்.
  • இதனை இணையதள தேர்வுகளின் போதும் பணிகளுக்கான நேர்காணல்களின் போதும் பயன்படுத்த இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்