TNPSC Thervupettagam

FAME திட்டத் தரவரிசை

February 10 , 2023 526 days 274 0
  • FAME II திட்ட மானியத்தைப் பயன்படுத்திக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலமானது மின்சார வாகனங்களின் மொத்த விற்பனையில் முன்னணியில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்தத் திட்டத்தின் மூலம் வாங்கப்பட்ட 0.85 மில்லியன் மின்சார வாகனங்களில், முன்னணியில் உள்ள இந்த ஐந்து மாநிலங்களால் இணைந்து வாங்கப்பட்ட  வாகனங்களின் எண்ணிக்கை 56%க்கும் அதிகமானவையாகும்.
  • வழங்கப்படும் FAME II திட்ட மானியப் புள்ளி விவரங்களின் படி, நாட்டில் விற்கப்படும் 6,397 நான்கு சக்கர மின்சார வாகனங்களில் 93% விற்பனை இந்த ஆறு மாநிலங்களால் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்