TNPSC Thervupettagam

Fame -II மானியம் குறைப்பு

June 19 , 2023 400 days 226 0
  • இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான FAME மானியத்தை அரசாங்கம் குறைத்து உள்ள நிலையில் இந்தக் குறைப்பு ஜூன் 01 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • அரசாங்கம் மானியங்களை வாகனச் செலவில் 40 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைத்துள்ளது.
  • FAME திட்டமானது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று மூன்று வருட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
  • இது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்