உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, வேளாண் சார்ந்த உணவுத் துறையில் உள்ள நெருக்கடி மிக்கச் சவால்களை எதிர்கொள்வதற்காக என பின்வரும் இரண்டு முக்கிய உலகளாவிய முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
"நான்கு சிறந்தப் போக்குக்குகள்" முன்னெடுப்புகள் மற்றும்
அவை கல்வி ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் உலகளவில் வேளாண் உணவு முறைகளில் நிலவும் பெரும் பாலின இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
"நான்கு சிறந்த பிரிவுகள்" என்ற தொலைநோக்குத் திட்டத்தில் சிறந்த உற்பத்தி, சிறந்த ஊட்டச்சத்து, சிறந்த ஒரு சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த வாழ்க்கை முறை ஆகியவை அடங்கும்.