TNPSC Thervupettagam

FAO உடன் அரசு இணைந்து விவசாயத் திட்ட துவக்கம்

September 19 , 2018 2264 days 652 0
  • மத்திய அரசின் வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களுடன் ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (UN body Food and Agriculture Organization- FAO) இணைந்து விவசாயத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இது மத்தியப் பிரதேசம், மிசோரம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.
  • பல்லுயிர்த்தன்மை மற்றும் வன நிலப்பரப்புகளை பாதுகாப்பதன் மூலம் வேளாண் துறையில் மாற்றுருவாக்கத்தை கொண்டு வருவதற்கு இது முற்படுகிறது.
  • உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியிலிருந்து (GEF – Global Environment Facility) 33.5 மில்லியன் டாலர் மானியத்தால் இந்த திட்டம் நிதியளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்