TNPSC Thervupettagam

FAO மற்றும் WFP அறிக்கை 2023

November 7 , 2023 383 days 300 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றினால் இந்தப் புதிய அறிக்கை வெளியிடப் பட்டு உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பட்டினி நிலை அதிகம் நிலவும் 18 பகுதிகளில் காணப்படும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும்.
  • இப்பகுதிகள் இரண்டு பிராந்தியத் தொகுப்புகள் உட்பட 22 நாடுகள் அல்லது பிரதேசங்களை உள்ளடக்கியது.
  • ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, ஹைதி, பாகிஸ்தான், சோமாலியா, சிரிய அரபுக் குடியரசு மற்றும் ஏமன் ஆகியவை பாதிப்புள்ளாவதற்கு அதிக வாய்ப்புள்ளப் பகுதிகளாக இந்த அறிக்கையில் அடையாளம் காணப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்