TNPSC Thervupettagam

FAO-WHOவின் ஆசியாவிற்கான 21வது ஒருங்கிணைப்புக் கூட்டம் – 2019

September 30 , 2019 1790 days 618 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organisation - FAO) மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation - WHO) ஆசியாவிற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் 21வது கூட்டம் கோவாவில்  நடத்தப்பட்டது.
  • இது  ஆசியாவிற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது அமர்வாகும்.
  • இந்த அமர்வின் நோக்கமானது இப்பிராந்தியத்தில் உணவுப் பொருள் உற்பத்தியில் உணவுப் பாதுகாப்பிற்காக சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து அதில் உள்ள விவகாரங்களை அடையாளம் காண்பதாகும். இந்த அமர்வில் 18 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  • இது ஐக்கிய நாடுகளின் உணவு & விவசாய நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்