TNPSC Thervupettagam

FARC அமைப்பு கொலம்பியாவில் அரசியல் கட்சியாக மாற்றம்

September 6 , 2017 2671 days 905 0
  • கொலம்பியாவின் முன்னாள் புரட்சிகர குழுவான FARC அமைப்பு மீண்டும் ஒருமுறை அரசியல் கட்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது ஐம்பது ஆண்டுகால உள்நாட்டு குழப்பத்திற்கு முடிவு கட்டிய பிறகு நடந்துள்ளது. இந்தக் கட்சி “காமன் ஆல்டர்நேடிவ் ரெவால்யூசனரி போர்ஸ்” (Common Alternative Revolutionary Force) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்