FARC அமைப்பு கொலம்பியாவில் அரசியல் கட்சியாக மாற்றம்
September 6 , 2017 2775 days 982 0
கொலம்பியாவின் முன்னாள் புரட்சிகர குழுவான FARC அமைப்பு மீண்டும் ஒருமுறை அரசியல் கட்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஐம்பது ஆண்டுகால உள்நாட்டு குழப்பத்திற்கு முடிவு கட்டிய பிறகு நடந்துள்ளது. இந்தக் கட்சி “காமன் ஆல்டர்நேடிவ் ரெவால்யூசனரி போர்ஸ்” (Common Alternative Revolutionary Force) எனப் பெயரிடப்பட்டுள்ளது.