February 27 , 2025
5 days
57
- ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த கைல்ஸ் தாம்சன் FATF என்ற அமைப்பின் துணைத் தலைவராக (2025-2027) நியமிக்கப்பட்டுள்ளார்.
- நேபாளம் மற்றும் லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு ஆகியவை சாம்பல் நிறப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
- நேபாளம் ஆனது, சாம்பல் நிறப் பட்டியலில் சேர்க்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.
- நேபாளம் ஆனது 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் FATF அமைப்பின் சாம்பல் நிறப் பட்டியலில் இருந்தது.
- இவ்விதிமுறைகளின் இணக்கத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக பிலிப்பைன்ஸ் நாடானது சாம்பல் நிறப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
- கென்யா நாடானது, கேமன் தீவுகள் மற்றும் செனேகலுடன் சேர்த்து, guest என்ற ஒரு முன்னெடுப்பின் கீழ் FATF முழு நிறைவுக் குழுவில் இணைந்தது.

Post Views:
57