TNPSC Thervupettagam

FATFல் பாகிஸ்தான் குறித்த சீனாவின் நிலைப்பாடு

February 21 , 2020 1647 days 521 0
  • பாகிஸ்தானை FATFன்  சாம்பல் நிறப் பட்டியலில் (நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழு - Financial Action Task Force) சேர்ப்பதற்காக சீனாவானது இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளது.
  • சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானின் பயங்கரவாத நிதியுதவி & பண மோசடித் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
  • தற்பொழுது வரை சீனா, சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் பாகிஸ்தானை FATFன் சாம்பல் நிறப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தானை ஆதரித்தன.
  • ஆனால் தற்பொழுது துருக்கி மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரிக்கின்றன.
  • 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் சாம்பல் நிறப் பட்டியலில் வைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்