TNPSC Thervupettagam

FDI நம்பிக்கை குறியீடு

July 30 , 2018 2308 days 759 0
  • AT கியர்னியின் அறிக்கையின் படி FDI-க்கான கவன ஈர்ப்புக்கான விதத்தில் முதல் 10 இடங்களில் இருந்து இந்தியா வெளியேறி அடுத்த இடத்தில் உள்ளது.
  • AT கியர்னியின் FDI நம்பிக்கை குறியீடு 2018-ல் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. இக்குறியீடுகளில் இந்தியா 2016-ல் 9வது இடத்திலும் 2017-ல் 8வது இடத்திலும் இருந்தது.
  • இந்த அறிக்கை அந்நிய முதலீட்டு மேம்பாட்டு கழகத்தின் நீக்கத்தினையும் சில்லறை வியாபாரம், விமானப் போக்குவரத்து மற்றும் உயிரி மருத்துவ தொழிற்சாலைகளுக்கான அந்நிய முதலீட்டு தொடக்க நிலைகளுக்கான தாராளமயமாக்குதலையும் உயர்த்திக் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்