TNPSC Thervupettagam
January 24 , 2018 2399 days 710 0
  • தொழிலக அமைப்பான இந்திய வர்த்தக மற்றும் தொழிலக சபையின் கூட்டமைப்பானது (FICCI) தனது அமைப்பின் தலைமை இயக்குநராக திலீப் செனாயை நியமித்துள்ளது.
  • முன்னதாக இவர் தேசிய திறன் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் (Siam) தலைமை இயக்குநராகவும் இந்தியத் தொழிலக கூட்டமைப்பின் (CII) துணைத் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியவர் ஆவார்.
  • 2015ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தேசிய திறன் வளர்ச்சிக் கழகத்திலிருந்து இவர் விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்