TNPSC Thervupettagam

FICCI - 2019 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்

December 15 , 2019 1687 days 570 0
  • FICCI (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு) இந்திய விளையாட்டு விருதுகளின் ‘2019 ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்’ என்ற விருதானது புது தில்லியில் உள்ள FICCI கூட்டமைப்பு வளாகத்தில் பின்வரும் நபர்களுக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டது.
    • இந்திய மகளிர் ஹாக்கி அணித் தலைவரான ராணி ராம்பால் (25),
    • ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரரான சவுரப் சவுத்ரி (17).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்