TNPSC Thervupettagam

FIFA உலகத் தரவரிசை

July 4 , 2023 380 days 270 0
  • இந்திய ஆடவர் கால்பந்து அணியானது, சமீபத்திய FIFA உலகத் தரவரிசையில் 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • இந்தப் போட்டியின் வரலாற்றிலேயே இந்திய ஆடவர் கால்பந்து அணியானது அடைந்த நான்காவது சிறந்தத் தரவரிசை இதுவாகும்.
  • இந்திய அணியானது இந்தத் தரவரிசையில் 1996 ஆம் ஆண்டில் 94வது இடத்திலும், 1993 ஆம் ஆண்டில் 99வது இடத்திலும் மற்றும் 2017 முதல் 2018 ஆம் ஆண்டுகளில் 96வது இடங்களையும் பெற்றது.
  • இதில் பாகிஸ்தான் 195வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்