2021 ஆம் ஆண்டு FIFA தரவரிசையில் இந்தியா 106வது இடத்தில் உள்ளது.
சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி (டீம் இந்தியா) 2021 ஆம் ஆண்டின் தெற்காசியக் கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்சிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா 106வது இடத்தைப் பெற்றது.
FIFA தரவரிசையில் பெல்ஜியம் முதலிடத்தில் உள்ளது.
பிரேசில் 2வது இடத்தில் உள்ளது, பிரான்சு 3வது இடத்தில் உள்ளது.