TNPSC Thervupettagam
June 15 , 2020 1504 days 641 0
  • FIFA தரவரிசையானது வெளியிடப்பட்டுள்ளது. 
  • இதில் இந்தியக் கால்பந்து அணியானது தனது முந்தைய ஆண்டின் அதே 108வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
  • இதில் பெல்ஜியம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து பிரான்சு மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.
  • இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் தொடர்கின்றன.
  • FIFA (Federation Internationale de Football Association) என்பது “சர்வதேச  கால்பந்துக் கூட்டமைப்புச் சங்கம்” என்பதைக் குறிக்கின்றது. 
  • இது கால்பந்து மன்றத்தின் மீதான ஒரு சர்வதேச நிர்வாக அமைப்பாகும்.
  • இது சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1904 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்